
Malaysia
ஏழு வீடமைப்பு பகுதிதில் 1,043 குப்பை தொட்டிகள் விநியோகம்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, டிச.15-
குப்பை தொட்டி பயன்பாடு கலாச்சாரம் நடை முறைப்படுத்தும் நோக்கத்தில்
ஈப்போ மாநகர் மன்றம் ஏழு வீட
மைப்பு பகுதியில்
இலவச குப்பை தொட்டிகளை விநியோகம் செய்தது
டேசா சிம்மோர் சூரியா, டேசா சிம்மோர் மெகா,டேசா சிம்மோர் சினாரான், டேசா சிம்மோர் பெர்மாய்,டேசா சிம்மோர் அமான், தாமான் பூங்கா ராயா, தாமான் ஹர்தாவான் பெர்தாமா போன்ற
இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது



