Malaysia

வெள்ளத்தால் பொருள் சேதம் ரொக்கம் ஆயிரம் வெள்ளி ஆபரணங்கள் இருந்த பணைப்பையை தேடிய மாது

தேசம் செய்திகள் சாரா

கம்பார் டிச.12-
அண்மையில் இங்குள்ள கம்போங் தஞ்சோங் டின் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட வீட்டின்
பொருட்கள் பெரிதும் சேதமாகியது

வெள்ளத்தால் ரொக்கம் ஆயிரம் வெள்ளி,விலையுயர்ந்த ஆபரங்கள் உள்ளிட்ட தனது பணப்பையை தேடிய பரிதாப அவலத்தை பார்த்த கிராமவாசிகள் பாதிக்கப்பட்ட 65 மூதாட்டிக்கு ஆருதல் தெரிவித்து உடன் அப் பணப்பையை தேடினர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button