
Malaysia
சொக்சோவின் சுய தொழில் சமூகக் காப்புறுதி திட்டத்தில் இணைந்த இரண்டாயிரம் தெரு வியாபாரிகள்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
மஞ்சோங் டிச.12
மஞ்சோங் நகராண்மை மன்றத்தின் உரிமம் பெற்ற ஏறக்குறைய
2,000 தெரு வியாபாரிகள்
மொத்தம் ரிம 46,600 வெள்ளி சந்தா செலுத்தி
சுய தொழில் சமூகக்
காப்புறுதி திட்டத்தில் இணைந்து கொண்டனர்
மன்றத்தின் தலைவர் முகமட் ஃபைசால் ஷா சாப்பியான் சூரி
தலைமையில்
பேராக் சமூகப் பாதுகாப்பு நிருவன இயக்குனர் மோகனதாஸ் வீரையா என்பவரிடம்
ஒப்படைக்கப்பட்டது



