
Malaysia
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கம்போங் ச்சே கிராமவாசிகளுக்கு அத்தியாவசிய பொருள் உதவி
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
தஞ்சோங் ரம்புத்தான், டிச.15-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இங்குள்ள கம்போங் ச்சே கிராம குடும்பங்களுக்கு
அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
தம்புன் நாடாளமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களின் சேவை மைய அதிகாரி சுரேஸ் குமார் இராமச்சந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆருதல் தெரிவித்தார்



