
Malaysia
ஈப்போ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது
ஈப்போ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது
ஈப்போ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றத
ஈப்போ,
மாரிகழி மாதத்தில் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாக இந்த மார்கழி மாதம் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் நேற்று ஈப்போ மஹா லஷ்மி ஸ்ரீ சுந்தரராஜ் பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
ஈப்போ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்திற்கு பக்தர்கள் வருகையளித்து இரவு முழுவதும் கண் விழித்து பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் காலைவில் நரேன் குருக்கள் தலைமையில் கோமாதா பூஜை, சொர்க்க வாசல் திறப்பு என ஒவ்வொரு அங்கமும் பக்தர்களை மெய் சிலிரக்க வைத்தன.
இதனிடையே, பக்தர்ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அர்ச்சனைகளை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் அளிக்கப்பட்டது.



