
Malaysia
பேல்லி பாலம் மீண்டும் திறப்பு 27 நாட்கள் இரு கிராமவாசிகள் தொடர்பு துண்டிப்பு
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
தஞ்சோங் மாலிம், செப்-23-
கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியில் ஏற்ப்பட்ட
வெள்ளத்தின் காரணமாக சிலிம் ரீவர் கம்போங் சிலிம் கிராம பேல்லி பாலம்
சரிந்து இரு கிராம
மக்களின் தொடர்புகள்
பாதிக்கப்பட்டது.
27 நாட்கள் இடை வெளிக்கு பிறகு
அப்பாலம் மீண்டும்
பொது மக்களுக்கு
நேற்று திறந்து விடப் பட்டது தொட்டு கிராம வாசிகள நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
இப்போது இரு கிராம மக்கள் ஒன்றோடு மீண்டும் இணைந்து இருக்கும் சூழலை
நினைத்து சிலர் கண்ணீர் மல்கினர்
என 53 வயது
வணிகர் கே. ராமதாஸ் விவரித்தார்.



