Malaysia

பிரிஞ்சாங் ஜாலான் பெசார் அருகே நிலச்சரிவு. கேமரன் மலை சுற்றுச் சூழல் விழிப்புணர்வு சங்கம் கண்டனம்.

 

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ,செப்.23-
பிரிஞ்சாங் மலைப்
பகுதியில் விவசாயிகள் மார்க்கெட் திட்டம் அமைய பெரும்
செயல்பாடுகள்
காரணமாக சனிக்கிழமை காலை 11 மணிக்கு
நிலச் சரிவு சம்பவம்
ஏற்ப்பட காரணமாய்
அமைந்துள்ளது என கேமரன் மலை
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு சங்க தலைவர் ஏ,டிலி மார்டின் குற்றம் சாட்டினார்.

இந்த திட்டத்தை ஏற்ப்படுத்தும் முன் அதன் விளைவுகளை சீர் தூக்கி பார்க்காதது
பெரும் பாதிப்பை
உண்டு பண்ணியதாக
அவர் சுட்டிக்காட்டினார்.

ஜுன் மாதம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது
தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
விசாரணை நடத்த வேண்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button