International

இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாயாயக்க தேர்வு

கொழுப்பு,செப்.23-
இலங்கையில் புதிய அதிபராக அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கை தேர்தலில் நாட்டின் 9 வது அதிபராக அனுர குமார வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் அனுர குமார மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இரு வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் மற்றும் விருப்பு வாக்குகளை கணக்கிட்ட பின்பு தான் வெற்றி பெற்றது யார் என்று அறிவித்துள்ளனர்.

இதில் அனுர குமார திசாநாயக்க 5,690882 வாக்குகளும் சஜித் பிரேமதாச 4,459474 வாக்குகளும் பெற்றுள்ளன நிலையில் அனுர குமார திசாநாயக்க வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button