
IndiaInternationalMalaysia
கார் பந்தைய போட்டியில் பங்கேற்க அஜிட்குமார் மலேசியா வருகை!
மலேசியாவில் கார் பந்தைய போட்டியில் கலந்து கொள்வதற்காக புகழ்பெற்ற நடிகரும் தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரேஸ் வீரருமான அஜித்குமார் மலேசியா வந்துள்ளார். அஜிட்குமாரை டத்தோ Dr ராஜேஸ்வரன் (அப்புக்கா) வரவேற்றார். மலேசிய ரசிகர்களுக்கு அஜிட்குமார் தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



