Malaysia

புதுப் பொழிவில் தாப்பா செண்டீரியாங் லாத்தா கிஞ்சாங் நீர்வீழ்ச்சி

தேசம் செய்திகள் சாரா

தாப்பா, செப்.14-
தாப்பா பட்டணம் அருகின் செண்டீரியாங் சிற்றூர் அடுத்து
இயற்க்கை.வளம் நிறைந்த காட்டு வளப் பகுதியில்
சுற்றுப்பயணிகளை ஈர்த்து வரும்
லாத்தா கிஞ்சாங்
நீர் வீழ்ச்சி இப்போது புது
பொழிவுடன் மிளிறுகின்றது.

 

தென் கிழக்காசியா
வின் மிக உயரமான நீர் வீழ்ச்சியாக இன்றும் சரித்திர ஏட்டில் பதியும் இந்த நீர் வீழ்ச்சி
வளாகம் தங்கும் வசதி, குளிர் காற்று சுவாசிப்பு தளம் மற்றும் சொகுசு கழிவறை
வசதிகளை கொண்டிருக்கின்றது.

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையைபயன் படுத்தும். அனேக மலேசசியர்கள் அழகு குன்றா நீர் வீழ்ச்சி கண்டு வியந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button