Malaysia

பெர்ச்சாமில் இலவச சுகாதார பரிசோதனை. சொக்சோ, சமுக நலன் அனுகூலன் கள் தகவல் பெறலாம்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, செப்.14-
மக்கள் சேவைக்கு முதன்மை கொடுத்து செயல்ப்பட்டு வரும் இந்திய.கலாச்சார சங்கம் பெர்ச்சாம்
இவ்வாண்டும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஒன்றை ஏற்று நடத்த இருக்கின்றது .

கண், காது, மூக்கு, தொண்டை ,பல், இரத்த அழுத்தம் மற்றும் ஏனைய பரிசோதனையை
நாளை ஞாயிற்றுக்கிழமை
செப்டாம்ப்ர் 15 ஆம் தேதி நடத்தும் போது சொக்சோ, ஊழியர் சேம நிதி, சமூக.நலன் போன்றதன் அனுகூலன்களை
பெறும் தகவல்களையும்
அறியலாம் என
அதன் தலைவர் அறிவழகன் அப்பாதுரை சொன்னார்.

 

அன்றைய தினம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1 மணிக்கு நிறைவுறும் இந்த
உன்னத நிகழ்வில்
இந்தியர்களின் அதிகமான
வருகையை எதிர்ப்பார்ப்
தாக தமது எதிர்ப்பார்ப்பை
முன் வைத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button