Malaysia

ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா தேர்தல்   சீத்தாராமன் அணியினர் வெற்றிப் பெற்றனர்

 

ஈப்போ,ஜூலை 15-

ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா தேர்தலில் அதன் நடப்பு தலைவர் ஆர். .சீதாராமன் தமது பதவியை தக்கவைத்துக்கொண்டார்.

 

இவருடன் போட்டியிட்ட இவரின். அணியினர. அனைவரும் அமோக வெற்றிப் பெற்றனர்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.நடேசன் தோல்விக் கண்டார்.

 

நடப்புத் துணைத் தலைவர் கே.சுரேன் மீண்டும் துணைத் தலைவரானார் இவரை எதிர்த்து்போட்டியிட்ட சண்முகம் தோல்விக் கண்டார் .

நடப்பு செயலாளர் வி.எம். தியாகராஜனை மீண்டும் வெற்றிப பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மாதவன் தோல்வி கண்டார்

துணைச்செயலாளராக எம்.குமரகுரு மற்றும் பொருளாளராக கே.ஆண்டாள் நேசன் போட்டியின்றி வெற்றிப் பெற்றனர்.

அதோடு, ஸ்ரீ இலங்கன் செயற்குழுவிற்கு பி.உமாபரம் மற்றும் தயாளன் தேர்வுப் பெற்றனர்.

இந்த தேர்தலில் செயற்குழு உறுப்பினர்களாக ஆர்.சிவபாலன், கோபிநாதன், நீலகாந்தன் , , கண்ணையா, டாக்டர் சசிதரன், மனோகர், பி.புருசோத்தமன், பன்னீர் செல்வம், ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.

தணிக்கையாளர்கள் பதவிக்கு கிருஷ்ணன், தண்ணீர்மலை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்

இந்த தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் சிறப்பான முறையில் வழி நடத்தினார்.

இந்த தேர்தல் ஈப்போ மகா மாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் 266 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button