
சிம்மோர் தோட்ட தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் சரோஜினி தேவி முத்தையா பணி ஓய்வு
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
சிம்மோர், ஜன.9-
தம்புன் நாடாளமன்றம் தொகுதி உட்பட்ட தேசிய வகை சிம்மோர் தோட்டத் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் திருமதி சரோஜினி தேவி முத்தையா அவர்களின் பணி நிறைவு விழாவில் சிறப்பு செய்யப்பட
அவர்களின் ஓராண்டு 4 மாதங்கள் அளப்பரிய சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி மேலாளரவை வாரியத் தலைவர் சிங்காரவடிவேல் வேலக்கண்ணு பேசுகையில் பள்ளியில்.கணினி அறை அமைக்கும் அவரின் பணி த்
தம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டதாகவும் பள்ளி அருகே ஆறு இருக்கையில் வெள்ளம் பள்ளியை ஆட் கொள்ளாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக
பள்ளியை சுற்றிலும் சுவர் எழுப்பினார் என்றார்
இது ஒரு புறம் இருக்க பாலர் பள்ளி உருவாக்க
தமது பங்கினை ஆற்றியதாக புகழ்
மாலை சூட்டினார்

89 மாணவ மாணவியர்களை கொண்ட இபபள்ளியில்
பணியாற்றும் ஆசிரியர்கள் போக்கு வரத்து பிரச்னை எதிர்னோக்கும் மாணவர்களை தங்களின் வாகனத்தில் அழைத்து வரும் சேவை பாராட்டுக்குறியது என்றார்.



