
Malaysia
ரிம 65,212 மதிப்புள்ள போதை பொருள் சிக்கின
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
தெலுக் இந்தான், ஜன.9-
இரண்டு கிலோ எடை கொண்ட மேதாம்பிதாமின் வகை போதை பொருள் இங்குள்ள ஒரு பேரங்காடி வாகனம் நிறுத்துமிடத்தில் சிக்கியதாக தெலுக் இந்தான் மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் அமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்
சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் ரிம 65,212 வெள்ளி மதிப்புள்ள இந்த போதை பொருள்
இரண்டு நெகிழி
பையில் இருந்ததாகவும் இவை வினியோகிக்க முயற்சி மேற் கொள்ள ஆயுத்தமான 20-38 வயது உட்பட்ட
மூவர் கைது
செய்யப்பட்டதாக கூறுனார்.
இந்த சந்தேக நபர்கள் மொத்தம்
22 குற்ற செயல் முன் பதிவுகள் கொண்டவர்கள் என்றார்



