
Malaysia
போலி முத்திரை சலவை சோப்பு போட்டில்கள் சிக்கின
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, ஜன.8-
செவ்வாய்க்கிழமை ஸ்ரீ இஸ்கண்டார் மற்றும் தைப்பிங் போன்ற இடத்திலுள்ள கடைகளில் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் 393 போலி முத்திரை சலவை சோப்பு போட்டலகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த தகவலை புதன் கிழமை வெளியிட்ட உள் நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சின் பேராக் இயக்குனர் கமாலுதின் இஸ்மாயில்
இதன் மதிப்பு ரிம 7,104.27 வெள்ளியாகும் என்றார்.



