Malaysia

ஈப்போ புந்தோங்கில் எம்.ஜி.ஆர். 107 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்

 

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, ஜன.9-
ஈப்போ தமிழர் கலை கலாச்சார மன்றம் தனது ஆண்டு நிகழ்வாக
மறைந்த நடிகர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107 ஆவது பிறந்த நாள்
கொண்டாடத்தை நடத்த இருக்கின்றது.

ஆடல்,பாடல், பாராட்டு விழாவுடன் இந்த நிகழ்வு வரும் ஜனவரி 18 ஆம் தேதி மாலை 2.30 மணியளவில் புந்தோங் கிராமம் கம்போங் கச்சாங் பூத்தே ருக்குன் தெத்தாங்கா நிலையத்தில் நடை
பெறும் என அதன் தலைவர் ராஜா பாலகிருஸ்ணன் தெரிவித்தார்

சுற்று வட்டார மக்கள் தவறாது வருகை தர அவர் கேட்டு கொண்டார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button