Malaysia

துரோனோ தமிழ்ப்பள்ளி பரிசளிப்பு விழா , பாலர் பள்ளி பட்டமளிப்பு விழா

தேசம் செய்திகள் சாரா

துரோனோ, ஜன.10-
தேசிய வகை துரோனோ தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு மற்றும் பாலர் பள்ளி பட்டமளிப்பு விழா
வில் பெற்றோர்களின் வருகை மெய்சிலிக்க செய்ததாக
நிகழ்வினை அதிகார்வபூர்வமாக திறந்து வைத்த
மஇகா பத்துகாஜா தொகுதி உதவித் தலைவர் அன்னாவி தங்கவேலு பெருமிதம் கொண்டார்

இலக்கியவியல் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்ப் டுவதால் தங்களின் பிள்ளைகளை அதற்கு தயார்ப் படுத்த இனிதே கணினி பயன்பாட்டில்
கவனம் செலுத்த
கேட்டு கொண்டார்

உலகம் அதனை நோக்கி செல்ல
நமது பிள்ளைகளை அதுகேற்ப தயார் செல்லாவிடில் பின் தங்க நேரிடும் என
நினைவுப்படுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button