Malaysia
மன மகிழ்வு நிலையத்தில் சோதனை 30 வெளி நாட்டவர்கள் கைது
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, ஜன.10-
ஈப்போ மாநகர் மைய பகுதியில் செயல்ப்படும் இரண்டு மன மகிழ்வு நிலையத்தில் பேராக் குடி நுழைவு இலாகா சோதனை நடத்தி 20-48 வயதிற்க்கு உட்பட்ட 30 வெளி நாட்டவர்களை கைது செய்தது
ஈப்போ ஜாலான் ஃபு யெட் காய் மற்றும் லாவ் எக் சிங் எனும் இரண்டு சாலைகளில் அமைந்துள்ள இந்த நிலையத்தில்
1( தாய்லாந்து நபர்) 19 வியாட்னாம் மாதர்கள், 4 தாய்லாந்து மாதர்கள், 3 இந்தோனேசிய பெண்கள், 2 மியான்மார் ஆடவர்கள், 1 கம்போடிய பெண் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டதாக
பேராக் குடி நுழைவு இலாகா இயக்குனர் மியோர் எஸ்புல்லா மியோர் சொன்னார்.



