Malaysia

ஓம் ஸ்ரீ மகா நாககன்னிம்மன் ஆலயத்திற்கு YB வ. சிவகுமார் 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் 

பத்துகாஜா, ஆக.14-

டேசா செங்காட்( இந்தியன் செட்டல்மென்) பகுதியில் ஓம் ஸ்ரீ மகா நாககன்னியம்மன் ஆலயம் சுமார் 80 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

 

இவ்வாண்டில் இவ்வாலயத்தின் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு இந்த ஆலயத்திற்கு பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் 10 ஆயிரம் ரிங்கிட்டை உதவித்தொகையாக வழங்கி உதவினார்.

 

இந்த நிதி வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்ட போது, ஆலய நிர்வாகத்தினர் தங்களின் நான் றியை கூறும் வகையில் வ.சிவகுமாருக்கு சிறப்பு செய்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button