
Malaysia
ஈப்போ பின்சோ இயக்கத்தின் ஆண்டு கூட்டம் உறுப்பினர் தவறாது வருகை தர எதிர்ப்பார்ப்பு
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, மார்ச் 22
பேராக் தகவல் தொடர்பு சேவை இயக்கத்தின் ஆண்டு கூட்டம் எதிர்வரும் மார்ச் 29 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் உறுப்பினர்கள்
தவறாமல் கலந்து
கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஈப்போ லிட்டல் இந்தியா லேஜண்ட் இந்தியன் ஃபூஷன்
உணவகத்தில் நடைபெறும் என தெரிவித்தனர்.



