Malaysia

அதிக அளவில் மீன் இறங்கும் இடமாக திகழும் ஊத்தாங் மெலிந்தாங ஜெட்டி.

தேசம் செய்திகள் சாரா

ஊத்தான் மெலிந்தாங், செப்-26-
பேராக்கில் இருக்கக் கூடிய இதர ஜெட்டிகள் ஒப்பிடுகையில் ஊத்தான் மெலிந்தாங்
ஜெட்டியில் மட்டும்
அதிக அளவில் மீன் இறங்கும் இடமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது என பேராக் மீன் வள துறை இயக்குனர் முகமட் கசாலி அப்துல் மானாப் தெரிவித்தார்.

கடந்தாண்டு ரிம 857,045,441.15 வெள்ளீ மதிப்பு 136,924.45 டன் எடை
மீன் இறங்கியதாக
அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button