Malaysia

உலு கிந்தாவில் 10 நாள் நவராத்திரி உற்சவம்.

தேசம் செய்திகள் .ந.ஆ.யுவராஜ்

தஞ்சோங் ரம்புத்தான். செப்-26
நாட்டில் மிக உயரமான வாராஹீ அம்மன்
சிலை வீற்றிருக்கும்
உலு கிந்தா 8 ஆவது மைலில் எழுந்தருளிக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஏழு கன்னிகள் ஆலயத்தில்
10 நாள் நவராத்திரி உற்சவம் நடை பெறும் என்று ஆலய துணைத்
தலைவர் பாலு இராமன் சொன்னார்.

வரும் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி ஆக்டோபர் 12 ஆம் தேதி வரை நடை பெறும் இந்த உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதாக சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button