
Malaysia
வெளி.நாட்டவருக்கு பாசார் ராமாடான் கடை வாடகைக்கு கொடுத்தவருக்கு அபராதம்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, மார்ச் 5-
பாசார் ராமாடான் கடையை வெளி நாட்டவருக்கு வாடகைக்கு கொடுத்த ஒரு வியாபாரிக்கு அபராத அறிக்கை
வெளியிடப்பட்டது.
வாடகைக்கு மேல் வாடகை கொடுத்த
அவருக்கு வெளியிடப்பட்ட
லைசென்ஸ்சை ஈப்போ மாநகர் மன்றம் மீட்டு கொண்டது.
லைசென்ஸ் இல்லாமல் வியாபாரம் செய்த
ஒரு வியாபாரிக்கு ரிம.1,000 வெள்ளி செலுத்த வகை செய்யும் அபராத அறிக்கை வெளியிடப்பட்டது.



