Malaysia

தேசம் ஊடகத்தின் தோற்றுநர் குணாளன் மணியம் மைத்துனர் ரவிச்சந்திரன் பெருமாள் நாயுடு நல்லுடல் செந்தூல் காளியம்மன் ஆலய சுடலையில் தகனம் செய்யப்பட்டது

கோலாலம்பூர்,அக்.1-
தேசம் ஊடகத்தின் தோற்றுநர் குணாளன் மணியம் அவர்களின் மைத்துனர் திரு.ரவிச்சந்திரன் பெருமாள் நாயுடுவின் நல்லுடல் நேற்று செப்டம்பர் 30ஆம் தேதி செந்தூல் காளியம்மன் ஆலய சுடலையில் தகனம் செய்யப்பட்டது.

திரு.ரவிச்சந்திரன் பெருமாள் நாயுடு அவர்களின் இறுதிச்சடங்கில் ஆயிரம் பேர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திரு.ரவிச்சந்திரன் பெருமாள் நாயுடு அவர்கள் செப்டம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.55 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button