Malaysia

கம்போங் காசிப்பிள்ளை ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தின் திருப்பணி தொடக்க பூஜை டத்தோஸ்ரீ சரவணன் தலைமையேற்றார்

கோலாலம்பூர்,நவ.20-
சக்திவாய்ந்த கம்போங் காசிப்பிள்ளை ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தின் திருப்பணி தொடக்க பூஜை மற்றும் திருப்பணி நன்கொடை தொடக்க விழா ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத் திருப்பணியை முன்னிட்டு நடைபெறும் அனைத்து திட்டங்களும் அம்மனின் அருளால் சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துகள். நம் இனத்தின் வளர்ச்சிக்குக் கல்வியும், ஆன்மீகமும் இரண்டு தூண்களாக விளங்கினால் மட்டுமே நாம் சீரான சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button