Malaysia

சமூக ஊடகங்களை பாதுகாப்பானதாக மாற்றுவோம் ஃபாஹ்மி பட்சில் வேண்டுகோள்

கோலாலம்பூர், ஜூலை 25 –
இணையம் மற்றும் சமூக ஊடகங்களை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவோம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பட்சில் கூறினார்.

இணையக் குற்றங்களுக்கு தீர்வு காணவும் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தொடரவும் புதிய சட்டத்தை பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை ஃபாஹ்மி பட்சில் கூறியிருந்தார்.

இணையவெளி நோக்கி பாரம்பரியக் குற்றங்கள் நகர்வது குறித்து ஃபாஹ்மி ஃபாட்சில் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ராஜா நூர்ஷிர்வான் ஜைனல் அபிடின் மற்றும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன் ஆகியோர் தமக்கு விளக்கமளித்ததாக ஃபாஹ்மி பட்சில் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button