Malaysia

தைப்பிங் ஏரி பூங்காவில் தண்ணீர் நிரப்பம்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ,ஆக.11-
133 ஆண்டுகள் புகழ் பெற்ற தைப்பிங் லேக் கார்டன் பூங்கா ஏரியில் தற்பொழுது தண்ணீர் நிரப்பம் காண நேரிடுவது பார்த்து சுற்றுப் பயணிகள் பரவசம் அடைந்தனர்.

ஒரு மாத காலம் மழை பெய்யாததால் இந்த ஏரியில் தண்ணீர் ஊற்று இல்லாமல்.வறட்சி சூழல் ஏற்ப்பட்டு கவலை அளிக்க செய்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button