Malaysia

செம்பண்ணை எண்ணெய் டிரேய்லர் லோரி யுடன் கார் மோதல். 32 வயது பெண் சிக்குண்டு பலி

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

தைப்பிங், ஆக-2
32 வயது பெண் ஒருவர் இயக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து செம்பண்ணை எண்ணெய் டிரேய்லர் லோரியுடன் மோதிய சாலை விபத்தில் சம்பவம்
நடந்த இடத்தில் அவர் பலியானதாக
பேராக் தீயணைப்பு.மற்றும் மீட்பு பிரிவு இலாகா தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8.41 மணிக்கு
தகவல்.பெற்று செலாமா கம்போங்
பொண்டோக் தஞ்சோங் ஜாலான்
தைப்பிங் சாலையில்
நிகழ்ந்த விபத்து
நடந்த இடத்திற்கு
விரைந்ததும்
அப் பெண் சிக்குண்டு பலியானதாக
தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button