
Malaysia
குப்பை கொட்டினால் ஆயிரம் வெள்ளி அபராதம். ஈப்போ மாநகர் எச்சரிக்கை.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, செப்-2
தூய்மையான நகரமாக மாற்ற இலக்கு கொண்டிருக்கும்
வேளையில் சட்டவிரோத குப்பைகள்.குவிப்பு
ஈப்போ மாநகர் மன்ற பெயருக்கு
களங்கம் கற்ப்பித்து
வர இந்த பொறுப்பற்ற
செயலுக்கு அபராதம்
விதிக்க முடிவு செய்தள்ளது.
குப்பை கொட்டும்.பொறுப்
பற்ற நபர்களுக்கு
அபராதமாக ஆயிரம்
வெள்ளி நிர்ணயித்துள்ளது.
ஈப்போ மாநகர மன்ற அதிகாரிகள்
அவ்வப்போது ரோந்து பணியில்
ஈடுப்பட இருக்கின்றது.



