
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு 38 லட்சம் வெள்ளி உதவி துணையமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு 38 லட்சம் வெள்ளி உதவி துணையமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன
கோலாலம்பூர்.டிச.26-
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதிக்கு 38 லட்சம் வெள்ளி தொகை வழங்கப்பட்டுள்ளது கண்டு தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.இரமணன் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
மக்கள் நட்பு திட்டம்,
சமூகத்தின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் 20 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
நலன் சார்ந்த அம்சங்கள், குடியிருப்பாளர்களின் சுமையைக் குறைக்கவும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் RM357,834 ஒதுக்கப்பட்டுள்ளது.
பேரிடர் நிவாரணம்
வெள்ளம் மற்றும் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM263,550 விநியோகிக்கப்பட்டது.
உதவி தேவைப்படும் மக்களுக்கு உணவு பொருட்கள், உளவியல் ஆதரவு மற்றும் குடியிருப்பு புனரமைப்பு ஆகியவை இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு முடிவடையும் தறுவாயில் பல்வேறு முயற்சிகளை வெற்றியடையச் செய்ய ஒத்துழைத்த சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இரமணன் தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
கல்வி
புதுமையான பாடத்திட்டத்தின் அறிமுகம், தொழில்முறை ஆசிரியர் பயிற்சி மற்றும் கற்பித்தல் மற்றும் கற்றலில் தொழில்நுட்ப ஒருங்கிணை



