Malaysia

ஈப்போ பிளோமன் விளம்பர பலகை நிறுவனத்தின் கிறுஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகள்

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, டிச 26-
ஈப்போ ஃ பர்ஸ் கார்டன் பிளோமன் விளம்பர பலகை
நிறுவனம் இளையோர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நற் காரியங்களில் ஈடுபட்டு வருவது பொது மக்கள் அறிந்த ஒரு உண்மையாகும்.

தமிழ்ப்பள்ளி, பொது காரியங்களில்
ஈடுபாடு காட்டி வரும் இந்த நிறுவனம் கிறிஸ்துமஸ் கொண்டாடும் வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்துகள்
தெரிவித்து கொண்டது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button