
Malaysia
கேபில் திருடு 6 ஆடவர்கள் கைது
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, டிச. 27-
கேபிள் திருடு வேளையில் ஈடுபாடு கொண்டிருந்த 30- 42 வயது உட்பட்ட அறுவரை போலிஸ் கைது செய்ததாக ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் தெரிவித்தார்
போலி எண் பட்டை கொண்ட லோரியுடன் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இங்குள்ள கூனோங் ரப்பாட் கம்போங் பாரு மார்க்கெட் முன் தடுத்து வைக்க நேர்ந்தது என்றார்.



