
Malaysia
மேற்கு கடற்கரை சாலையில் விபத்து தாய், மகன் பலி
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
மஞ்சோங், டிச. 27-
இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் 24 வயது தாய் அவரின் 2 வயது மகன் பலியானதாக
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு
உதவி இயக்குனர் சபரோட்சி நோர் அமாட் சொன்னார்
வியாழக்கிழமை அதிகாலை 5 .15 மணியளவில் தகவல் பெற்று அங்கு விரைந்து பலியான் உடல்.மீட்டு போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்



