
Malaysia
கிறிஸ்துமஸ் நாளில் சேவல் சண்டை சூதாட்டம் 26 பேர் கைது
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
தாப்பா, டிச.27-
கிறிஸ்துமஸ் நாளில் இங்குள்ள
மாவட்டத்தில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததாக
நம்பப்படும் ஒரு இந்தியர் உட்பட 26 தனி நபர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக
பேராக் போலிஸ் துணை தலைவர் உதவி ஆணையர் சுல்காப்ளி ஷாரியாட் சொன்னார
டிசம்பர் 26 ஆம் தேதியிலிருந்து டிச்
மபர் 29 ஆம் தேதி தடுத்து வைக்க அனுமதி வழங்கப்பட்டதாக கூறிய அவர் அவ்விடத்தில் ரொக்கம் ரிம 18,314 வெள்ளி பறிமுதல்
செய்யப்பட்டது என்றார்



