
Malaysia
மலையிலிருந்து கீழ் இறங்கும்போது.காணாமல் போன கபிலன் , விக்னேஸ் மீட்பு
தேசம் செய்திகள் சாரா
மஞ்சோங், டிச 27
இங்குள்ள கம்போங் தெலுக் பாத்தேக் புக்கிட் 300 எனும் மலையிலிருந்து இறங்கும் தருவாயில்
காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட 24 வயது நிரம்பிய எம்.கபிலன் மற்றும்
டி விக்னேஸ் ஆகிய
24 வயது இரு இளைஞர்கள்
காயமின்றி காப்பாற்றப்பட்டனர்
புதன்கிழமை இரவு 7.28 மணியளவில்
தகவல் பெற்ற தீயணைப்பு வீரர்கள்
அங்கு சென்று அவர்களை காப்பாற்றினர் என்றார்
அவர்களிடத்திலுள்ள கைபேசி உறுதுணையாக
இருக்க தீயணைப்பு வீரர்கள்
அவர்களை காப்பாற்றியதாக
பேராக் தீயணைப்பு மற்றும்.மிட்பு பிரிவு
அதிகாரி ஒருவர் தகவல் வழங்கினார்



