Malaysia

லெங்கோங்கில் மான் வளர்ப்பு மையம்

தேசம் செய்திகள் சாரா

கிரிக், டிச.28-
மலேசிய முதன்மை மான் வளர்ப்பு மையம் உலு பேராக் மாவட்ட லெங்கோங் எனும் சிறிய மாவட்டத்தில்
செயல்ப்பட நல்ல
கிராக்கி இருப்பதாக 40 வயது
வளர்ப்பாளர் முகமட் அக்ராம் அபு பாக்கார் சொன்னார்

முதலில் 6 மான்களை வளர்க்க இப்போது
ஆண் பெண் இரு பாலர் 30 மான்களை
வளர்த்து அவர் இந்த துறையில் ஈடுபாடு கொள்ள
நினைக்கும் தனி நபர்கள் தன்னை
நேரிடையாக சந்தித்து தகவல் பெறலாம் என்றார்

50 கிலோவிற்க்கும் 70 கிலோவிற்க்கும்
இடை மான்கள் ஏறக்குறைய மூவாயிரம் வெள்ளி விலை போகும் என்றார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button