
Malaysia
லீவ் ஹாவூட் ஷெக்கினா சமுக நிலையத்தில் பிராத்தனை
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ டிச.26-
ஈப்போ.கிரின் டவுன் எனுமிட சாலை வட்டம் அருகே செயல்ப்படும் லைவ் ஹாவுட் ஷக்கினா சமுக நிலையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பிராத்தனை கூட்டத்தில் சிறார்களுக்கான
போட்டியில் பங்கெடுத்த சிறுவர் சிறுமியர்கள்
தங்கள் திறமையை
வெளிப்படுத்தி
தலைமை போதகர் டாக்டர் என்றி லியாவ் அவர்களின்
ஆசி பெற்றனர்.
பெற்றோர்கள் தங்களின் செல்வங்களின் திறமையை பார்த்து திகைத்து போனார்கள்.



