Malaysia

நிலுவையில் இருக்கும் குற்றவியல் வழக்கை தீர்த்து வைக்க ரிம 2,000 வெள்ளி கேட்ட போலிஸ்க்காரர் கைது

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, அக்.3-
போதை பொருள் சிறு நீர் சோதனை தொடர்புடைய குற்றவியல் வழக்கை ஒரு முடிவிற்க்கு கொண்டு வர லங்காப் எனுமிட
ஒரு வீட்டில் வசிக்கும்
37 வயது வேலையில்லா நபரிடத்தில் மிரட்டும் தோரணையில்
இரண்டாயிரம்.வெ
ள்ளி கேட்ட.ஒரு போலிஸ்காரர் நேற்று முன் தினம்
கைது செய்யப்பட்டார்.

தவறான நடத்தை காரணமாக பாகான் டத்தோ வட்டாரத்தை சேர்ந்த அந்த
போலிஸ்காரர் செய்யப்பட நேர்ந்ததாக
பேராக் போலிஸ் தலைவர் டத்தோ அசிஷி மாட் ஹாரிஸ் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button