
Malaysia
வெள்ள பேரிடலிருந்து விடுப்பட்ட கிராமங்கள். மூடப்பட்ட துயர் துடைப்பு நிலையங்கள்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
கம்பார், அக்.3-
வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட கம்போங் பாரு 20, கம்போங் பாரு குவால டிப்பாங், மாலிம் நாவார் கம்போங் பூலாவ் பிசாங் ஆகிய கிராமங்கள் வெள்ள பேரிடலிருந்து முழுமையாக விடுப்பட்டதாக கம்பார்.மாவட்ட அதிகாரி நஸ்ரூல் ஃபாஷாமி முகமட்
உறுதிப்படுத்தினார்.
இதனில், புதன்கிழமை மாலை 2.30 மணிக்கு டத்தோ அஸ்மான் மஸ்லான் பொது
மண்டபத்தில் தற்காலிகம் செயப்பட்ட துயர் துடைப்பு நிலையம்
மூடப்பட்டதாக சொன்னார்.
இந்த கிரமத்தை சேர்ந்த ஐந்து குடும்பங்களின் 16 பேர் த்ற்காலிகமாக
தஞ்சமடைந்ததாக
சொன்னார்.



