Malaysia

புந்தோங் லோரோங் கிட் சாலை நடுவில் குழி உதவி கேட்டு சென்றதில் தாமதம்

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ,அக்.3-
புந்தோங் புது கிராமம் லோரோங் கிட் சாலையில்
ஆழமான.குழி தோன்றி மிரட்டலை விடுக்கும் அதே சமயம் அதனை சீர்ப்படுத்த கோரி உதவி கேட்டு எந்த
வொரு மாற்று நடவடிக்கை இல்லாதது கண்டு
60 வயது டாக்சி ஓட்டுனர் பார்த்தீபன் நடேசன் மன வருத்தத்தை
தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம்
தொடக்கம் இது சம்
பந்தமாக புகார் தெரிவித்தும் குழி
தோன்றியுள்ள குழியை மூடாமல் இருப்பது வருத்தமளிப்பதாக
சொன்னார்.

இவரின் பிரச்னை ஈப்போ மாநகர் மன்ற பொது உறவு அதிகாரி பார்வைக்கு கொண்டு சென்றதும் அதற்கு உடனடி பரிகாரம் காண வாக்குறுதி
அளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button