
Malaysia
மரணமடைந்த பெண் சிசுவை ஆற்றாங்கரையோரம் வீசப்பட்டதா? கெம்போஜா- நேப்பாள காதலர்கள் கைது
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
தைப்பிங், அக்-3
தைப்பிங் மாவட்ட மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை 3.32 மணியளவில் பிரவசமாகி மரண
முற்ற பெண் சிசுவை இங்குள்ள
சிம்பாங் சுங்கை லாரூட் ஆற்றாங் கரையில் வீசிய ச்
ம்பவம் தொடர்பில்
34 வயது நேப்பாள ஆடவர் மற்றும் 43 வயது கெம்போஜா பெண் பிரஜை காத
லர்களை போலிஸ்
கைது செய்ததாக
தைப்பிங் மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் முகமட் நாசிர் இஸ்மாயில்
தெரிவித்தார்.
பெண் சிசு.மரண.முற்ற தகவலை மருத்துவமனை அவசர பிரிவு தகவல்
கொடுக்க நேப்பாள ஆடவரை கைது செய்த.மறுகணம்.
பெண் சிசு வீசிய
இடத்தை காட்டியதாக
சொன்ன அவர் பிளாஸ்டிக் பையில் இறந்து கிடந்த பெண் சிசு உடல் இருந்ததாக
கூறினார்.



