
Malaysia
ஆகஸ்ட் 24ஆம் தேதியிலிருந்து 57 வயது ஞானசேகரன் ராமசாமி வீடு திரும்பவில்லை பொது மக்கள் உதவியை நாடும் போலிஸ்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
தைப்பிங், அக்.25-
இங்குள்ள சிம்பாங்
தாமான் கோத்தா ஜெயா எனும் ஆகக்
கடைசியான விலாசத்தில் காணப்பட்ட 57 வயது ஞானசேகரன் கே ராமசாமி என்பவரின் தகவல் தெரிந்தவர்கள் அருகாமை போலிஸ்.நிலையத்தில் தெரிவிக்க பொது
மக்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஆகக கடைசியாக்
பார்க்கப்பட்ட இவர் கடந்த 37 ஆண்டுகள் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தைப்பிங் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் நாசிர் இஸ்மாயில் தெரிவித்தார்.



