Malaysia

தனியார் மருத்துவமனை, ஈப்போ ஜூரிக் காப்புறுதி நிருவனத்தின் பரிவு.

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, அக்.25-
நோயாளிகளின் சுகாதார சேவைக்கான திருப்திகரமான
கட்டணத்தை நிர்ணயித்து சேவையாற்றி வரும் ஈப்போ கம்பார் சாலை பேராக் சமுக நிபுணத்துவ மருத்துவமனை ஓவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகை
காலத்தில் சிறார் பராமறிப்பு நிலையம் சென்று தீபாவளி உணவு பரிமாறி இன்புற செய்யும் அதன் நிர்வாகம் இம் முறை சிலிபின் சாலை சாய் செத்தியா காசே முதியோர் பராமறிப்பு இல்லம்
சென்று தீபாவளி உபசரிப்பு செய்தது.

மருத்துவமனையில் தலைமை செயல்முறை அதிகாரி நிக்லஸ் சான் அவர்கள் தலைமையில் மதிய உணவு பரிமாறப்பட்டது.
சமுக கடற்ப்பாட்டிற்கு
முதன்னை கொடுத்து சமுகத்தோடு ஒட்டி வாழ் எனும் கோட்பாட்டை தாம்.கடைப்பிடித்து
வருவதாக கூறினார்.

ஈப்போ ஜூரிக் காப்புறுதி நிறுவன
முகவர் திருமதி கலை செல்வி காம்ராஜ் அவர்களின் காப்புறுதி முகவர்கள் ஒன்றிணைந்து
இல்லத்தில் பராமறிக்கப்படும்
முதியோர்களுக்கு
தேவைப்படும் ஊட்டச் சத்து பொருட்கள் தானம்
செய்து அவர்களின்
பெரும்தன்மையை
வெளிப்படுத்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button