Malaysia

தம்புன் நாடாளமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அன்வார் இபராகிம் வாய் மூல வாழ்த்து கேட்டு இந்திய குடும்ப மாதர்கள் பூரிப்பு

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, அக்.25-
ஈப்போ அன்பு உள்ளங்கள் சமுக நலன் சங்கத்தை
தலைமையேற்றுள்ள இளைஞர் இளங்கோ ராமன்
முய்றசியில் தீபாவளி பொருட்கள்


பெட்டிகள் சுமார் 70
இந்திய குடும்ப மாதர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

இங்குள்ள தாமான் பெர்துவா ருக்கூன் தெத்தாங்கா நிலைய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தம்புன் நாடாளமன்ற உறுப்பினரும் நாட்டின் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம்
அவர்களின் தொகுதி சிறப்பு அதிகாரி சுரேஸ் குமார் இராமச்சந்திரன் அவர்களின் சிறப்பு வருகை புரிந்து டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம்
வாய் மூல தீபாவளி
வாழ்த்துகளை பகிர்ந்ததும் இருக்கையில்
அம்ர்ந்திருந்த மூத்த பிரஜைகள்
நன்றிகளை.ஒன்றித்து சொல்ல கைத் தட்டல் பலமாய் இருந்தது.

இந்த சங்கத்தின் சேவைகள் விளம்பறமின்றி செய்யப்படுவதாக
அதன் தலைவர் ரா. இளங்கோ சொன்னதும்
மீண்டும் கைதட்டல்
எழுந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button