
Malaysia
5 வயது சிறுமிக்கு அன்போடு பணம் கொடுத்த 34 ஆடவர் கடத்த முயற்ச்சித்தாரா. ஊடக செய்தியை மறுத்த ஈப்போ போலிஸ்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ,அக்-26
கடந்த புதன்கிழமை இரவு 8.17 மணியளவில்
இங்குள்ள தாமான் மேரு பெர்டானா 5 வயது சிறுவனிடத்தில் 35 வயது குத்தகையாளர் ஆடவர் ஒருவர் நல்லெண்ணத்தில்
பணம் கொடுத்து தனது மகனை கடத்த.முயற்சித்ததாக சிறுவனின் தாயார் தவறாக
புரிந்து கொண்டதாக
ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் விளக்கமளித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில்
வெளியான தகவல் உண்மையில்லை என்ற அவர் ஊள்ளூர் சேர்ந்த அந்த அடவரிடத்தில்
விசாரணை நடத்தப்பட்டதில்
குற்றச் செயல் இல்லை என்றும்
பொய் தகவலை பரப்பியவர்கள் மீது
நடவடிக்கை நிச்சயம் என்றார்.



