
Malaysia
ஈப்போ மாவட்ட போலிஸ் சாலை போக்குவரத்து போலிஸ் அலுவலகம் இட மாற்றம்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, நவ.6-
ஈப்போ மாவட்ட போலிஸ் தலைமையகத்தின்
சாலை போக்குவரத்து போலிஸ் அமலாக்க மற்றும் புலனாய்வு பிரிவின் அலுவலகம்
இங்குள்ள ஜாலாப் சேம்பர்லேன் உலு சாலையிலிருந்து ஜாலான் பாடாங் தேம்பாக் எனுமிடத்திற்கு
மாற்றப்பட்டதாக
ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் தெரிவித்தார்.
அக்டோபர் 30 ஆம் தேதியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொது மக்கள்
இதனை கவனத்தில்
எடுத்து கொள்ள
கேட்டு கொண்டார்.



