Malaysia

பெர்சத்து கட்சி உதவி தலைவர் பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பெரும் மன் தோடு ஏற்று கொள்வேன்.

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ,நவ.6-
பெர்சத்து கட்சி தலைமைத்துவ தேர்தலில் உதவி
தலைவர் பதவிக்கு
அறுவர் போட்டியிட
அப் பதவி கிட்ட வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரும் மனதோடு முடிவை ஏற்று கொள்வதாக கட்சி நடப்பு துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அமாட் ஃபைசால் அசுமு
திட்டவட்டமாக சொன்னார்.

கட்சி வலுப் பெற வேண்டும் .பதவிகள் முக்கியமாக இருந்தாலும் பதவி
காரணமாக கட்சியில் பிணக்குகள் உருவெடுக்கக் கூடாது என பெர்சத்து கட்சி தம்புன் தொகுதி த்லைவரான அவர் திட்டவட்டமாக பேசினார் .

பேராக் மந்திரி புசார் பதவி கிடைக்காத போதும் கூட நான் மனம் தளரவில்லை.
இப் பதவி மட்டும் விதி விலக்கல்ல என முன்னாள் பேராக் மந்திரி புசாரான அவர் தமது கருத்தை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button