
Malaysia
தைப்பிங் பாரம்பரிய நகரம் சுற்றுலா ஈர்ப்பு இடமாக பராமறிப்பு
தேசம் செய்திகள் சாரா
தைப்பிங், நவ.19-
தைப்பிங் பாரம்பரிய நகரம்
சுற்றுலா ஈர்ப்பு தளமாக உருவெடுக்கும் என தைப்பிங் நாடாளமன்ற உறுப்பினர் ஒங் கா வோங் நம்பிக்கை தெரிவித்தார்.
140 ஆண்டுகள் பழமை வாய்ந்த தைப்பிங் பழைய மார்க்கெட் புது பொழுவு பெற்றிருக்க
உள்ளூர் வெளியூர்
சுற்று பயணிகளை
ஈர்க்கும் என தாம்
நம்புவதாக சொன்னார்.
அடிப்படை வசதிகள் கடந்த
இரண்டு ஆண்டுகள்
ஏற்ப்படுத்தப்பட்டதாக சொன்னார்.



