
MalaysiaInternational
தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 74 வெளி நாட்டவர்கள்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, நவ.28-
சட்ட விரோத 74 பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மார்
நாட்டினர்கள் மீண்டும் தங்கள் தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக
பேராக் குடி நுழைவு இயக்குனர்
மியோர் யேஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் சொன்னார்.
53 ஆண்கள், 18 பெண்கள், 3 சிறார்கள் சென்ற புதன்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அனுப்பிவைக்கப்
பட்டதாக கூறினார்.
இவர்கள் அனைவரும் அபராதம் செலுத்தி சிறைத் தண்டனை
முடித்து கொண்டவர்கள்
என்றார்



