
Malaysia
ரேலா பணியாளர்களின் அலவன்ஸ் பங்கீடு ஆவணங்களை பொய்யாக்கினார்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, அக்.25-
ரேலா தொண்டூழிய பணியாளர்களுக்கான அலவன்ஸ் பெற்று தரும் விஷயத்தில் பொய்யான ஆவணங்களை
சமர்ப்பித்ததான சந்தேகத்தின் பேரில் ரேலா இலாகாவின் 27 வயது உதவி அதிகாரி ஒருவர் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்திய மலேசிய
ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்கு உட்படுத்த 5 நாள்
தடுப்பு காவல் ஆணை பெற்றது.
நீதியாளர் அத்திஃபா ஹாசிமா வாகாப்
இந்த அணையை பிரபித்தார்.
இதனிடையே பேராக் ஊழல் தடுப்பு ஆணைய
இய்ககுனர் டத்தோ அமாட் சப்ரி.முகமட்
இத் தகவலை உறுதிப்படுத்தினார்



